Saturday, July 01, 2006

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.
நான் இன்று தமிழ்மணம் இணையம் மூலமாக தமிழில் தட்டச்சடிக்க கற்றுக்கொண்டேன். தமிழ்மணம் இணையத்திற்கு நன்றி.

இனி இன்பமாக தமிழில் பயணிப்போம்.

வி. திவாகர்.

2 Comments:

At 9:07 AM, Blogger Samudra said...

ஆஹா அருமை!
வம்சதாரா எழுதிய திவாகர் தானே இது? நீங்க இங்க எழுதுறதுல ரொம்ப சந்தோசம்.

கல்கியின் வரலாற்று நாவல்களுக்கு பின்னர் நான் படித்தது உங்களின் வம்சதாராவைதான்!

 
At 9:35 PM, Blogger DHIVAKAR said...

நன்றி சமுத்ரா..
இந்தப் பெயர் எப்படி
கடற்படை மேல் காதலா
உங்கள் புகைப்படமே சொல்கிறது.
சரிதானே?

 

Post a Comment

<< Home