அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
நான் இன்று தமிழ்மணம் இணையம் மூலமாக தமிழில் தட்டச்சடிக்க கற்றுக்கொண்டேன். தமிழ்மணம் இணையத்திற்கு நன்றி.
இனி இன்பமாக தமிழில் பயணிப்போம்.
வி. திவாகர்.
'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்